Feb 8, 2021, 14:02 PM IST
மலையாள சினிமா உதவி இயக்குனர் ஆர். ராகுல் இன்று கொச்சியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More